3871
கடன் செயலிகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 500 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்குவதாகவும், கடனை செலுத்திய பிறகும்,...

5412
சட்டவிரோதமாக செயல்படும் 600 கடன் ஆப்களை ரிசர்வ் வங்கியின் குழு அடையாளம் கண்டுள்ளது. ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் பல்வேறு அவசர பணத்தேவைகளுக்கு லோன் ஆப்களை பயன்படுத்துகின்றனர். கடன் தந்...

1815
சீனா ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில் பிடிபட்ட சீனர்கள், சீனாவிற்கு உளவு வேலை பார்த்தார்களா என மத்திய உளவுத்துறை மற்றும் "ரா" அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை காவல் ஆணையர் அல...

2705
உடனடி கடன் வழங்கும் சீன செல்போன் செயலிகளின் பின்னணியை ஆராய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கின் விபரங்களை ஹைதராபாத் போலீசாரிடம் கேட்டுள்ளனர். கடன் வழங்கி கந்துவட்டி வசூலிப்பதாகவும் ஆபாச வார்த்தைகளால்...

7772
வட்டிக்கு கடன் கொடுக்கும் ஆன்லைன் செயலிகள் கந்துவட்டிகாரர்களை மிஞ்சும் வகையில் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இது போன்ற செயலி மூலம் கடன் பெற்ற பெண்ணிற்கு அவரது தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்...



BIG STORY